skip to main | skip to sidebar
  • Home
  • குறிப்புகள்
  • கண்டதும், கேட்டதும்
  • கவிதைகள்
  • நூல் அறிமுகம்
  • படிவம்
  • முகவரிகள்
  • ஹைக்கூ
  • சிறுகதைகள்
  • பொது
வதிலைபிரபா


செய்திகள்

Loading...






சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு- 2011 (3ஆம் நாள் அமர்வு)


நான்கு நாட்களாகக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் 3ஆம் நாள் (08/09.01.2011) அமர்வு பற்றிய விபரங்கள் வருமாறு:


வரதர் அரங்கு

'சிற்றிதழ்'

சுப்பிரமணி மாலதி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அமர்வுக்கு இணைத்தலைவர்களாக திரு. சொர்ணபாரதி (இந்தியா- பொதுச் செயலாளர் உலக தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்), திரு. இரா. நாகலிங்கம் (அன்புமணி- மூத்த எழுத்தாளர்) ஆகியோரும், இணைப்பாளராக செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனும் (ஆசிரியர் -'செங்கதிர்') பணியாற்றினர். இந்த அமர்வில் திரு. டொமினிக் ஜீவா (ஆசிரியர் - மல்லிகை), திரு. எஸ். பி. கனகசபாபதி (கல்கிதாசன் - கனடா) ஆகியோர் ஆய்வு மதிப்பீட்டாளர்களாகச் செயலாற்றினர்.


ஆய்வுரைகள்:

1. இலங்கைச் சிற்றிதழ்களின் - வரலாறும் வளர்ச்சியும் - தெளிவத்தை ஜோசப் (மூத்த எழுத்தாளர்)

2. இலங்கையில் முஸ்லிம்கள் வளர்த்த சிற்றிதழ்கள் - கலாபூஷணம் கவிஞர். ஏ. இக்பால்

3. தமிழகச் சிற்றிதழ்கள் - மணிக்கொடி முதல் மகாகவி வரை - திரு. வதிலைபிரபா (தலைவர். உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்)

4. ஈழத்தில் வெளிவரும் கலை இலக்கியச் சிற்றிதழ்கள் - திரு. க. பரணீதரன் ('ஜீவநதி' – ஆசிரியர்)

5. மலையகத் தமிழ்ச் சஞ்சிகைகள்: ஒரு மதிப்பீடு - இரா. சர்மிளாதேவி (ஆசிரியர். திருத்துவக் கல்லூரி, கண்டி)

6. இலத்திரனியற் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள் - திரு. சு. குணேஸ்வரன்

7. ஈழத்துச் சிறு சஞ்சிகைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - டாக்டர் தி. ஞானசேகரன் ('ஞானம்' – ஆசிரியர்)

8. அவுஸ்திரேலியச் சிற்றிதழ்கள் - திரு. எஸ். கிருஸ்ணமூர்த்தி

9. பிரான்ஸ் நாட்டின் சிற்றிதழ்கள்- ஒரு நோக்கு - திரு. வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்)

10. தமிழ் இணைய இதழ்கள் - திரு. க. பட்டாபிராமன் (இந்தியா - அரிமா பொறியியலாளர்)

ஆய்வுரைகளை அடுத்து க. பட்டாபிராமனால் பன்னாட்டுத் தமிழ் இதழ்கள் குறுந்தகடுக் காட்சியும் ஒழுங்கு செய்யப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Posted by Unknown
Email This BlogThis! Share to X Share to Facebook

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
உங்கள் வலைப்பதிவில் vathilaipraba.blogspot.com இணைய இதழுக்கு இணைப்பு செய்திட கீழ்காணும் Script -ஐ Copy செய்து உங்கள் வலைப்பதிவுக்கான Script - ல் தேவையான இடத்தில் Paste செய்தால் போதும்....
<a href="http://www.vathilaipraba.blogspot.com" title="Create animated gif"><img src="http://www.loogix.com/img/res/1/3/0/7/2/4/13072420601084675.gif" alt="Create animated gif"/></a><br/><a href="http://www.vathilaipraba.blogspot.com/"></a>

எமது வலை தளத்தில் இணைப்பு செய்துவரும் வலைப் பதிவர்களுக்கு நன்றி..

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Vathilai Praba

  • தமிழ்முரசு Tamil Murasu
  • யவ்வனம்
  • SARVADESA TAMILER CENTER
  • காற்றுவெளி இதழ்
  • தி.க.சி
  • ஓவியா பதிப்பகம்
  • நெய்தல்
  • Muthukamalam.com
  • திரட்டி.காம் பதிவுகள்
  • தமிழ்ப் புத்தகம்
வதிலைபிரபா

உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6 -ஆவது மாநாடு - இலங்கை

இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

Unknown
View my complete profile

Search Box



Highlight 3 'மகாகவி' இதழ்களை முழுமையாக வாசிக்க படத்தின் மீது 'click' செய்யுங்கள்.

Blogger Tips and Tricks
Highlight 2

Posts
Atom
Posts
Comments
Atom
Comments
Literature Blogs
Powered by Blogger.

Recent Comments

© வதிலைபிரபா - Designed by Theme.fm, Google blogs templates by Blog and Web.